22.05.2023 அன்று மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், போர்ட் மோர்ஸ்பியில், தொக் பிசின் மொழியில் திருக்குறளின் மொழிபெயர்ப்பை வெளியிட்டார்

Honorable Prime Minister of India Shri Narendra Modi and the Honorable Prime Minister of Papua New Guinea, Mr. James Marape releases the translation of Thirukkural in Tok pisin language, at APEC House, in Port Moresby on May 22, 2023.

22.05.2023 அன்று போர்ட் மோர்ஸ்பியில் உள்ள APEC இல்லத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மற்றும் பப்புவா நியூ கினியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. ஜேம்ஸ் மராப் அவர்கள், தொக் பிசின் மொழியில் திருக்குறளின் மொழிபெயர்ப்பை வெளியிட்டார்கள்.

PM and the Prime Minister of Papua New Guinea, Mr. James Marape launches the translation of Tamil classic ‘Thirukkural’ in Tok pisin language, at APEC House, in Port Moresby on May 22, 2023.