ஜி 20 மூலமாக பெரும் தலைவராக உருவெடுத்து இருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் “காசி தமிழ் சங்கமம்” சிந்தனை பெரும் போற்றுதலுக்குரியது. இது தமிழையும் திருக்குறளையும் உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல பெரும் துணையாக அமையும்.
Indian Prime Minister Shri Narendra Modi, who is emerging as a great leader through G20, is highly admirable for his “Kashi Tamil Sangamam” idea. This will be a great moment in taking Tamil and Thirukkural to the world stage.