குறள் மலைச் சங்கத்திற்க்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், நல்ஆலோசகராகவும் இருந்து வரும், மாண்பமை நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் பொற்கரங்களில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் நூல். நாள் : 22.11.2022