சென்னை ஐஐடியில் ( IIT Madras ), இயக்குனர் திரு.காமகோடி அவர்களுடன் “திருக்குறள் மாமலை” கலந்தாய்வு நாள் : 05.05.2022
Our goal is to create the "Thirukkural Maamalai" , to be recognized by the UNESCO World Book Bureau, to make the key ideas in Thirukkural a universal law through the UN.
திருக்குறள் மாமலை, யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...