குறள் மலை பற்றியும் திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பற்றியும் யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் பரசுராமன் அவர்களுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு

குறள் மலை பற்றியும் திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பற்றியும் யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் பரசுராமன் அவர்களுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் 31.07.2019 அன்று கலந்தாய்வு செய்தபோது…
நன்றி:டாக்டர்.சந்திரிகாசுப்ரமணியன்