உலகத் திருக்குறள் மாநாடு 2022 காணொளிகள்

உலகத் திருக்குறள் மாநாடு 2022

இடம் :ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

நாள் : 07.01.2022

உலகத் திருக்குறள் மாநாடு 2022 தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள்

உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஸ்ரீமதி S.மலர்விழி அவர்களின் வரவேற்புரை

உலகத் திருக்குறள் மாநாடு 2022 மாண்பமை நீதியரசர் திரு என்.கிருபாகரன் (ஓய்வு) அவர்களின் சிறப்புரை

சிறந்த தமிழ் மாணாக்கர்,தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கினார் மாண்புமிகு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி

உலகத் திருக்குறள் மாநாடு 2022 மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களின் உரை

உலகத் திருக்குறள் மாநாடு 2022 திரு ப.ரவிக்குமார் அவர்களின் நன்றியுரை

உலகத் திருக்குறள் மாநாடு 2022 தீர்மானங்கள்

உலகத் திருக்குறள் மாநாடு 2022 திரு C.சுப்பிரமணியம் அவர்களின் உரை

உலகத் திருக்குறள் மாநாடு 2022 சிந்தனை கவிஞர் கவிதாசன் அவர்களின் உரை

உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பேபி ஷகிலா அவர்களின் உரை