இந்தியாவில் டென்மார்க் பிரதமர்…ராமாயணத்தின் அணில் போல் நாம்…

மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களும், டென்மார்க் பிரதம மந்திரி மெட்டே ஃபிரடெரிக்சன் அவர்களும் 09.10.2021 அன்று நடத்திய சந்திப்புகளுக்குத் துணையானது நமது திருக்குறள்., ராமாயணத்தின் அணில் போல் இருந்த ஸ்ரீ தர்மகுலசிங்கம் அவர்களும், திருக்குறள் மாமலையும்..

செப்டம்பர் 2019 “திருக்குறள் மாமலை” அட்டைப்படத்தில் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன்

India and Denmark on Saturday firmed up a five-year action plan to implement their ambitious “green strategic partnership” and signed four agreements to deepen cooperation in green technologies following wide-ranging talks between Prime Minister Narendra Modi and his visiting Danish counterpart Mette Frederiksen.