உலகத் திருக்குறள் மாநாடு 2022…ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியும், பங்கேற்றும் சிறப்பிக்க வாரீர்!!!!

யுனெஸ்கோ இயக்குநர் பங்கேற்றுச் சிறப்பிக்கும் உலகத் திருக்குறள் மாநாடு  2022 வரும் ஜனவரி மாதம் கோயமுத்தூரில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநாடு நடைபெறும்.

மாநாட்டின் நோக்கம் :

1) திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து, “திருக்குறள் மாமலை” உருவாக்குவது.,

2) யுனெஸ்கோ நிறுவனம் திருக்குறளை உலக நூலாக அங்கீகாரம் செய்ய வேண்டுவது.,

3) ஐக்கிய நாடுகள் சபையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது, திருக்குறளின் முக்கிய கருத்துகள் அதில் இடம் பெறச் செய்யவது.