சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோவிலில் தென்னை மரங்கள் நடுவதற்காக, பொள்ளாச்சியிலிருந்து தென்னங்கன்றுகள், அதற்குத் தேவையான உரம் நம்மால் வரவழைக்கப்பட்டு, 22.09.2021 அதிகாலை ஆறு மணி அளவில் திருவள்ளுவர் திருக்கோயில் வளாகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

உலகத் திருக்குறள் மாநாடு 2022 முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக, நாம் தஞ்சையில், கும்பகோணத்தில் இருந்தபோதும், சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோவிலில் தென்னை மரங்கள் நடுவதற்காக, பொள்ளாச்சியிலிருந்து தென்னங்கன்றுகள், அதற்குத் தேவையான உரம் நம்மால் வரவழைக்கப்பட்டு, 22.09.2021 அதிகாலை ஆறு மணி அளவில் திருவள்ளுவர் திருக்கோயில் வளாகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

நன்றி : திரு சகோதரர்கள்.

While we were in Tanjore, Kumbakonam for the preparations for the International Thirukkural Conference 2022, The  Coconut saplings were brought from Pollachi for planting coconut trees at the Thiruvalluvar Temple in Mylapore, Chennai. and handed over to the Thiruvalluvar Temple premises on 22.09.2021 at 6 am.

Thanks to: Thiru brothers.