வெற்றிப்பாதையில் ”திருக்குறள் மாமலை”

மாண்பமை உயர் நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்டு, தற்போது தமிழ்நாடு,  இந்தியா மட்டுமன்றி, 15 வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படும் மாத இதழாக, தமிழ் வளர்ச்சிச் செய்திகளை தாங்கி வரும் ஒரே மாத இதழாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது  ”திருக்குறள் மாமலை” மாத இதழ்.
படம் : இடமிருந்து வலம்., “திருக்குறள் மாமலை” ஆசிரியர் பா. இரவிக்குமார், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தலைமை குருக்கள் ஸ்ரீ நடராஜ சாஸ்திரிகள், சிட்டி யூனியன் வங்கித் தலைவர் திரு பாலசுப்பிரமணியம், மாண்பமை உயர் நீதிமன்ற நீதியரசர் என். கிருபாகரன், கும்பகோணம் ராயாஸ் நிறுவனங்களின் தலைவர் பாலசுப்பிரமணியம், சிட்டி யூனியன் வங்கி ஜி.எம்.பாலசுப்பிரமணியம் திருப்பூர் தொழில் அதிபர் கே.பி.கே.செல்வராஜ், வடலூர் ஓ.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் செல்வராஜ்.

நவம்பர் 2020 மாத இதழின் முன் அட்டைப்படம்.