திருக்குறள் கல்வெட்டுகள்

திருக்குறள் கல்வெட்டுக்கள்

1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலைமீது கல்வெட்டுகளாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் சுமார் 15 ஆண்டுகால முயற்சிக்குப்பின் தை முதல்நாள் 14.1.2016 அன்று முதல் குறள் பதிக்கும் பணி துவங்கப்பட்டது 25 நாட்களுக்குப்பின் பணி 55 சதம் நிறைவு பெற்றள்ளது 25.4.2016 க்குள் முதல் குறள் பதிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம்.

ஒவ்வொரு எழுத்தின் ஆழம் சுமார் ஒரு அங்குலம்.