29.08.2024 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் கருத்தரங்கம்., 29.08.2024 at Thiruchengode Vivekananda College of Arts and Sciences, Thirukkural Seminar jointly organized by the college and Kural Malai Sangam.

வணக்கம்.

29.08.2024 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரியும் நாமும் இணைந்து நடத்திய திருக்குறள் விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பேராசிரியர் வெற்றிவேல் (ஐ ஆர் டி டி) அவர்களுக்கு நன்றி. நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களுக்கும், தமிழ் துறைத் தலைவர் அவர்களுக்கும் நன்றி.

Thanks to Prof. Vetrivel (IRTT) who attended the Thirukkural function organized jointly by the college and Kural Malai Sangam  at Vivekananda College of Arts and Sciences, Tiruchengode. Thanks to College Principal Dr. Baby Sakila and Head of Tamil Department for organizing the program well on 29.08.2024.