பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை குறள் மலைச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது.

கோயமுத்தூர் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், தாங்கள் திருக்குறளை எப்படி ஆய்வு செய்து, போட்டியில் வெற்றி பெற்றோம் என்பதை விளக்கும் காணொளி. இந்த மாணவிகளை குறள் மலைச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது.

கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரும் இது போன்று, திருக்குறளை பகுப்பாய்வு செய்து, கற்றுணர்ந்து, முடிந்தவரை தத்தம் வாழ்க்கையில் கடைபிடித்து வெற்றி பெற வாழ்த்துகிறோம்.