28.06.2024 அன்று “திருக்குறள் மாநாடு 2024” தொடர்பான நமது கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை, மாண்புமிகு மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்களிடம், குறள் மலைச் சங்கத்தின் புதுடில்லி ஒருங்கிணைப்பாளர் திரு சோமாஸ்கந்தர் வழங்கி ஒப்புதல் பெற்றார். On 28.06.2024, Discussion was held regarding “Thirukkural Conference 2024” at New Delhi with Hon’ble Minister of State for Information and Broadcasting of India Dr. L. Murugan by Mr. Somaskandar, New Delhi Coordinator of Kural Malai Sangam.

28.06.2024 அன்று “திருக்குறள் மாநாடு 2024” தொடர்பான நமது கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை, மாண்புமிகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்களிடம், குறள் மலைச் சங்கத்தின் புதுடில்லி ஒருங்கிணைப்பாளர் திரு சோமாஸ்கந்தர் வழங்கி ஒப்புதல் பெற்றார்.

On 28.06.2024, Discussion was held at New Delhi regarding “Thirukkural Conference 2024”  with Honorable Minister of State for Information and Broadcasting of India Dr. L. Murugan by Mr. Somaskandar, New Delhi Coordinator of Kural Malai Sangam.