24.04.2024 இன்று குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் போட்டியில், வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு கல்லூரியின் முதல்வர் பரிசுகள் (திருக்குறள் புத்தகம், சான்றிதழ், ரொக்கப் பரிசு) வழங்கினார். பரிசு பெற்றோருக்கு வாழ்த்துகள். கல்லூரி தாளாளர் கவாலியர் எம் எஸ் மதிவாணன், கல்லூரி முதல்வர் காமராஜ், தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மஞ்சுளா மற்றும் முனைவர் பேராசிரியர் சங்கர ராம பாரதி ஆகியோருக்கு நன்றி.