திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் 29.12.2023 அன்று நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில், வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது., Prize was awarded to the winning student in Thirukkural Seminar held at Vivekananda Arts and Science College for Women, Thiruchengode on 29.12.2023.

குறள் மலைச் சங்கம், திருக்குறள் தொடர்பான போட்டிகளை மாதம்தோறும் பல்வேறு கல்லூரிகளில் நடத்தி வருகிறது. திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் 29.12.2023 அன்று  நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில், வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களுக்கு நன்றி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அர.ராகவன் B.SC., B.Ed அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து இதுபோல் திருக்குறள் போட்டிகள் நடத்தி, மாணாக்கர்கள் மத்தியில் தமிழ் சிந்தனையை செழித்தோங்கச் செய்யும் கல்லூரி தாளாளர் அவர்களுக்கும் நன்றி.

The Kural Malai Sangam conducts Thirukkural related competitions every month in various colleges. Prize was awarded to the winning student in Thirukkural Seminar held at Vivekananda Arts and Science College for Women, Thiruchengode on 29.12.2023. Thanks to Dr. Baby Sakila, Principal of the College. Thanks to Mr. Raghavan B.Sc., B.Ed Chief Guest. We thank the Chairman of the college for regularly organizing Thirukkural competitions and making Tamil and Thirukkural thought flourish among the students.