18.12.2023 அன்று கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை வரவேற்று மகிழ்ந்தோம்., On 18.12.2023 We had the pleasure of welcoming the Honorable Governor of Tamil Nadu Thiru R.N.Ravi at the Unveiling ceremony of Thiruvalluvar statue held at K.S.R Educational Institutions.

18.12.2023 அன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை வரவேற்று மகிழ்ந்தோம். திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

On 18.12.2023 We had the pleasure of welcoming the Honorable Governor of Tamil Nadu Thiru R.N.Ravi at the Unveiling ceremony of Thiruvalluvar statue held at K.S.R Educational Institutions in Thiruchengode, Namakkal District. Heartfelt thanks to the Honorable Governor of Tamil Nadu who attended the Thiruvalluvar statue unveiling ceremony and graduation ceremony.