கலாச்சாரத்தில் மேம்பட்டு விளங்கி, தங்கள் நாட்டின் மரபுகளை, தொன்று தொட்டு இன்று வரை சிறு மாற்றம் கூட ஏற்படாமல் பாதுகாத்து வரும், பூட்டான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில், 11.12.2023 அன்று திருக்குறளைப் பற்றியும், திருக்குறளை எழுதிய தெய்வப்புலவர் திருவள்ளுவரைப் பற்றியும் எடுத்துக் கூறும் வாய்ப்பு இன்று அமைந்தது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எஸ்.எஸ்.எம் கல்லூரியின் தலைவர் டாக்டர் மதிவாணன் அவர்களுக்கு நன்றி.
Among the students from Bhutan, who have improved in culture and have preserved the traditions of their country till today, On 11.12.2023 there was an opportunity to talk about Thirukkural and Thiruvalluvar. Thanks to Dr. Mathivanan, Chairman of SSM Institutions for providing this opportunity.