தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும், குறள் மலைச் சங்கமம் திருக்குறள் கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாள்: 29.11.2023. Tamil University Tanjore and Kural Malai Sangam have entered into an MoU regarding Thirukkural Education.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும், குறள் மலைச் சங்கமம் திருக்குறள் கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், சான்றிதழ் படிப்பு டிப்ளமோ படிப்பு போன்ற திருக்குறள் கல்விப் படிப்புகள் மூலமாக தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் வாழும் மாணாக்கர்களும், பல்வேறு மொழிகளில் எளிமையாக திருக்குறள் கற்று, திருக்குறளில் உள்ள அறநெறிகளைப் பின்பற்றி, அதன்படி வாழ முயற்சிப்பதே.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு திருவள்ளுவன், பல்கலைக்கழகத்தின் அயலகத் துறை பிரிவின் தலைவர் திரு குறிஞ்சி வேந்தன் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோருக்கும் நன்றி.

நாள்: 29.11.2023

Tamil University Tanjore and Kural Malai Sangam have entered into an MoU regarding Thirukkural education.

The purpose of this MoU is to enable students to learn Thirukkural in various languages through Thirukkural education courses such as certificate courses, diploma courses, and try to live according to the morals of Thirukkural.

Thanks to Thiru. Thiruvalluvan, Vice-Chancellor of the University, Mr. Kurinji Vendan and Professors who were present .

Date: 29.11.2023