மெட்டல லயோலா கல்லூரியில் திருக்குறள் கலந்தாய்வு., நாள் : 20.11.2023., Discussion held at Loyola College, Mettala

20.11.2023 அன்று திருக்குறளை உலக நூலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணித்து வரும் குறள் மலைச் சங்கத்தினரை வரவேற்று உபசரித்த லயோலா கல்லூரியின் செயலாளர் Fr. ஆல்பர்ட் வில்லியம் அவர்கள் தமது கல்லூரியில் 2024 ஜனவரி முதல் திருக்குறள் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்த வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 மேலும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2024 மார்ச் மாதம் எங்கள் கல்லூரியில் நீங்கள் நடத்தித் தர வேண்டும் என்ற வேண்டுகோளையும் எடுத்துள்ளார். மதிப்புமிகு லயோலா கல்லூரி செயலாளர் Fr. ஆல்பர்ட் வில்லியம் அவர்களுக்கு அவர்களது கோரிக்கையை நிச்சயம் பரிசு அளிக்கப்பட்டு திருக்குறள் மாநாடுகள் இந்த கல்லூரியில் நடத்தப்படும் என்ற உறுதி மொழியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

 மேலும் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர், கல்லூரியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் லதா மற்றும்  முனைவர் மஞ்சுளா முனைவர் சங்கரராம பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

On 20.11.2023, Loyola College Secretary Fr. Albert William has requested to continue conducting Thirukkural seminars in his college from January 2024.

He has also requested that to conduct the International Thirukkural Conference 2024 in our college in March. We have given an assurance that his request will be granted and the Thirukkural Conferences will be held in this college.

Head of Tamil Department of the College, Dr. Latha and Dr. Manjula, Dr. Sankararama Bharati were present.