திருக்குறள் மாநாடு தொடர்பாக 01.11.2023 அன்று மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகன் அவர்களைச் சந்தித்த, குறள் மலைச் சங்கத்தினர், On 01.11.2023 Mr. Somas Kandhar, Delhi Coordination Committee Member of Kural Malai Sangam, met Hon’ble Union Minister of State Dr. L.Murugan

புதுடில்லியில் நடைபெற இருக்கும் திருக்குறள் மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டி, 01.11.2023 அன்று மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகன் அவர்களைச் சந்தித்த, குறள் மலைச் சங்கத்தின் டெல்லி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் திரு சோமாஸ் கந்தர் அவர்கள், மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டி வேண்டுகோள் விடுத்து, கடிதம் வழங்கினார்.

On 01.11.2023 Mr. Somas Kandhar, Delhi Coordination Committee Member of Kural Malai Sangam, met Hon’ble Union Minister of State Dr. L.Murugan, and requested him to conduct the Thirukkural Conference well.