04.10.2023 அன்று ஜெய்வாய்பாய் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அருமை நண்பர் மாண்பமை திருப்பூர் மேயர் திரு தினேஷ் குமார் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

04.10.2023 அன்று ஜெய்வாய்பாய் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அருமை நண்பர் மாண்பமை திருப்பூர் மேயர் திரு தினேஷ் குமார் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. அருகில் அண்ணன் கே.பி.கே செல்வராஜ் அவர்கள் மற்றும் திருப்பூர் சி.இ.ஓ இவ்விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த திருப்பூர் முத்தமிழ் சங்கத்திற்கு நன்றி. இந்தப் பள்ளியின் நிறுவனர் ஜெய்வாய்பாய் அவர்களும், மாண்புமிகு பாரதப் பிரதமரும் குஜராத் மாநிலத்தில் அருகருகே உள்ள ஊரில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.