Thirukkural Maamalai Monthly Magazine May 2023

மன் கி பாத்” நூறாவது சிறப்பு உரையில், வாழ்த்துச் சொல்லி, பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களிடம் கல்வியின் வளர்ச்சி பற்றி விசாரித்துள்ளார் யுனெஸ்கோ டைரக்டர் ஜெனரல் ஆட்ரி அசோலே அவர்கள். உலக அரங்கில் கல்வித்தரம் மேம்பட உலகமே இந்தியாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.

விரைவில் உலக நாடுகளின் பாடத்திட்டத்தில் திருக்குறள்