திருக்குறள் திட்டங்கள் தொடர்பாக, சென்னை ஐஐடி இயக்குனர் திரு காமகோடி அவர்களுடன் கலந்துரையாடல் சிறப்பான முறையில் இன்று ( 28.02.2023 ) நடைபெற்றது

வணக்கம்.
திருக்குறள் திட்டங்கள் தொடர்பாக, சென்னை ஐஐடி இயக்குனர் திரு காமகோடி அவர்களுடன் கலந்துரையாடல் சிறப்பான முறையில் இன்று (28.02.2023) நடைபெற்றது.
A discussion was held today (28.02.2023) with Mr. Kamakodi, Director of IIT, Chennai regarding the Thirukkural Projects.