ஆஸ்திரேலியாவிலும்(Australia) திருக்குறள் கல்வெட்டுகள் முயற்சி…

திருக்குறளை கல்வெட்டில் பதித்து, திருக்குறள் மாமலை நாம் உருவாக்குகிறோம் என்ற செய்தியை நன்கு அறிந்த, ஆஸ்திரேலியா வாழ் அன்பு நண்பர் திரு. அன்பு ஜெயா அவர்கள், தங்கள் நாட்டின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக விளங்கும், த்ரீ சிஸ்டர்ஸ் என்று அழைக்க கூடிய பாறைகள் நிறைந்த மலைப்பிரதேசத்தில், பத்து திருக்குறளை கல்வெட்டில் பதித்து தருமாறு (ஆஸ்திரேலிய அரசின் ஒப்புதலுடன்) அன்பு வேண்டுகோள் விடுத்தார்.