அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும், குறள் மலைச் சங்கத்தின் தலைமை ஆலோசகருமான பேராசிரியர் E.பாலகுருசாமி அவர்களுடன் இன்று 02.11.2021 கலந்தாய்வு நடத்தப்பட்டது.

2022 ஜனவரி மாதம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாடு மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக, அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தரும், குறள் மலைச் சங்கத்தின் தலைமை ஆலோசகருமான பேராசிரியர் E.பாலகுருசாமி அவர்களுடன் இன்று 02.11.2021 கலந்தாய்வு நடத்தப்பட்டது. உடன் இருப்பவர் “ஒரே நாடு” ஆசிரியர் நம்பி நாராயணன்.
இடம் : லீ மெரிடியன் ஹோட்டல் சென்னை
A discussion was held today 02.11.2021 with Prof. E. Balagurusamy, Former Vice-Chancellor, Anna University, and Chief Adviser, Kural Malai Sangam for the lofty goal of making the International Thirukural Conference 2022 to be held at Sri Krishna Arts and Science College, Coimbatore in January 2022 in a great success. Accompanying is Mr.Nambi Narayanan, the Editor of “Orey Naadu”.
Venue: Le Meridien Hotel Chennai