உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஜனவரி 6 & 7, இடம் : கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி International Thirukkural Conference 2022 January 6 & 7, at Sri Krishna Arts and Science College, Coimbatore

1) திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து, “திருக்குறள் மாமலை” உருவாக்குவது.,

2) யுனெஸ்கோ நிறுவனம் திருக்குறளை உலக நூலாக அங்கீகாரம் செய்ய வேண்டுவது.,

3) ஐக்கிய நாடுகள் சபையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது, திருக்குறளின் முக்கிய கருத்துகள் அதில் இடம் பெறச் செய்யவது.

போன்ற உயர்ந்த நோக்கங்களுக்காக, உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஜனவரி மாதம் 6 & 7 தேதிகளில் கோயம்புத்தூரில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநாடு நடைபெறும்.

1) Inscribing Thirukkural in the inscription and creating “Thirukkural Maamalai”.

2) UNESCO must recognize Thirukkural as a World Book.

3) When the law is being amended in the United Nations, the key ideas of the Thirukkural are to be included in it.

For such lofty purposes, the World Thirukkural Conference is scheduled to be held on 6th & 7th January 2022 at Sri Krishna College of Arts and Sciences, Coimbatore. The conference will be held in accordance with the corona law provisions of the Central and State Governments.