யுனெஸ்கோ இயக்குநர் பங்கேற்றுச் சிறப்பிக்கும் உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஜனவரி கோவை

யுனெஸ்கோ இயக்குநர் பங்கேற்றுச் சிறப்பிக்கும் உலகத் திருக்குறள் மாநாடு 2022 வரும் ஜனவரி மாதம் கோயமுத்தூரில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநாடு நடைபெறும்.