அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் இருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் பங்கேற்றுச் சிறப்பித்த, திருக்குறள் மலைச் சங்கத்தின் 22 ஆம் ஆண்டு விழா, ”திருக்குறள் மாமலை” மாத இதழின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ”வள்ளுவத்தில் மருத்துவம்” கருத்தரங்க விழா…முப்பெரும் விழா… காணொளிகள்

அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் இருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் பங்கேற்றுச் சிறப்பித்த,  திருக்குறள் மலைச் சங்கத்தின் 22 ம் ஆண்டு விழா, ”திருக்குறள் மாமலை” மாத இதழின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ”வள்ளுவத்தில் மருத்துவம்” கருத்தரங்க விழா…முப்பெரும் விழா.

திருக்குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழா 15.02.2021 அன்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும், தமிழ்ச் சான்றோர்களும் காணொளி வாயிலாக உரை நிகழ்த்தி, திருக்குறளுக்கு பெருமை சேர்த்தார்கள். திருவள்ளுவரைப் போற்றி வாழ்த்துரைகளும் வழங்கினார்கள்.

காணொளிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

திருக்குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழாவில்,கனடா டாக்டர். பாலசுந்தரம், அவர்களின் காணொளி

திருக்குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழாவில்,சிங்கப்பூரிலிருந்து டாக்டர். ராஜிக்கண்ணு அவர்களின் காணொளி

திருக்குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழாவில்,ஆஸ்திரேலியாவிலிருந்து, திரு. முருகானந்தம் அவர்களின் காணொளி

திருக்குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழாவில் கனடாவிலிருந்து கவிஞர் ஜோதி ஜெயக்குமார்  அவர்களின் காணொளி

திருக்குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழாவில் ஆஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் அன்பு ஜெயா, அவர்களின் காணொளி

No views
9 Mar 2021