மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும், திரு உதயச்சந்திரன் இ ஆ ப அவர்களுக்கு வாழ்த்துகள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும், திரு உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். அவர் “திருக்குறள் கல்வெட்டுப்” பணிகளைப் பாராட்டிய போது எடுத்த படம்.

Congratulations to Mr. Udayachandran IAS, who has been appointed as the Principal Secretary to the Chief Minister of Tamil Nadu.
The picture was taken when he praised the work of “Thirukural Inscription”.
அருகில் இருப்பவர் இந்தோனேசியத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் விசாகன் அவர்கள்