“ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் மலையப்பாளையத்தில் திருக்குறள் மலைப் பூங்கா உருவாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்” என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறோம்