“கல்வெட்டில் திருக்குறள்” நூலை தமிழ்நாட்டின் நூலகங்களுக்கு அனுப்ப ஆணை பிறப்பித்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி

“கல்வெட்டில் திருக்குறள்” நூலை தமிழ்நாட்டின் நூலகங்களுக்கு அனுப்ப ஆணை பிறப்பித்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி. இந்த நூல், ”திருக்குறள் உலக நூல் அங்கீகாரம்” பெறுவதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு, யுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to Honorable Minister K.A Sengottaiyan who gave the order to send the “Kalvettil Thirukural” book to all the libraries in Tamilnadu., the book already sent to UNESCO in 2020.