குறள் மலைச் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா 15.02.2021

சான்றோர் பெருமக்கள் தலைமையிலும், முன்னிலையிலும் நடைபெற இருப்பதால் தாங்கள் வந்திருந்து வாழ்த்துரை வழங்கி வாழ்த்தும்படி அன்போடு வேண்டுகிறோம்.

நாள் : 15.2.2021 ( திங்கட்கிழமை )

இடம் : உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை

நேரம் : பிற்பகல் 2 மணி

அனைவரும் வாரீர்!!!