இலக்கை நோக்கிய பயணத்தில் நாம், திருக்குறள் கல்வெட்டுகள் தொடர்பான கலந்தாய்வில், நம்பியூரில் 06.01.2021.

தேர்தல் பிரச்சாரத்திற்காக நம்பியூர் வந்திருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அண்ணன் கே. ஏ. செங்கோட்டையன், அண்ணன் தங்கமணி அண்ணன், கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.