திருக்குறள்_உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் இலக்கணம் / Thirukkural_The Grammar of World Peace and Reconciliation

“மிகவும் தொன்மையான மொழியான தமிழால் எழுதப்பட்ட திருக்குறளை, மலையில் கல்வெட்டில் எழுதி வைப்பது என்பது இந்திய தேசத்தின் பெருமைக்குரிய விஷயம்”… யுனெஸ்கோ மேனாள் இயக்குனர் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்.

“It is a matter of pride for the Indian nation to have the most ancient language written in Tamil, Thirukkural, inscribed on the hill for eternity” … UNESCO Former Director Prof. Armoogam Parsuramen.