மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு

மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள், கல்வெட்டில் திருக்குறள் புத்தகங்கள், திருக்குறள் மாமலை மாத இதழ், ஆகியவை சம்பந்தமாக  24.11.2020 அன்று தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.