மூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..

மூன்று விருதுகள்…
ஒரே வாரத்தில்.. ( 13.07.2019 to 18.07.2019 )
குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, பண்ணை தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விருது,
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் தமிழ்க் காவலர் விருது, நாமக்கல்
குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்லூரியில் திருக்குறள் காவலர் விருது என
முப்பெரும் விருதுகள் இந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதிக்குள்.
திருவள்ளுவரும் கலைமகளும் திருமகளும் நம்மை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்
ஆசீர்வாதிக்க தொடங்கிவிட்டார்கள் கருணை காட்டத் தொடங்கி விட்டார்கள் என்றே
எண்ணத் தோன்றுகிறது.
குறள் மலையைப் பாராட்டி விருது அளித்த அனைவரையும் வணங்கி மகிழ்கிறோம்!!!