திருவள்ளுவர் விருது

கன்னியாகுமரியில் 12.05.2019 அன்று, தமிழன்னை தமிழ்ச்சங்கம் நடத்திய
கூட்டத்தில் குறள் மலைப் பணிகளைப் பாராட்டி  வழங்கப்பட்ட திருவள்ளுவர் விருது.
தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் இருக்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த
நன்றியும் வாழ்த்துக்களும்…