இதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா

ரஷ்ய கலாச்சார மையத்தில்,
மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி அவர்களின் இந்தியப் பயணம் குறித்த நூல் வெளியீட்டு
விழா…
மியான்மர் நாட்டு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் திரு சந்திரசேகரன் மற்றும் ஊடக
வியலாளர் திரு பா.கிருஷ்ணன், திரு செழியன் ஆகியோருடன் நாம்.
நாள்: 23.03.2019