கோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா

1.3.2019 கோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா
அருள் கொட்டிக்கிடக்கும் கும்பகோணம் நகரில் குறள் மலை விழா… 1.3.2019
கும்பகோணம் பாலிடெக்னிக் கல்லூரி விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த கல்லூரி
முதல்வர் தமிழரசு நண்பர் வெண்பா வேந்தர் வேல்முருகன் அன்பு நண்பர் கவிஞர் பாலு
கோவிந்தராஜன் மற்றும் பேராசிரியர் பெருமக்கள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.
திருக்குறள் சிறப்புரை நிகழ்த்திய மாணவ மாணவிகளுக்கு சிறப்பு செய்து
பாராட்டப்பட்டது