25.02.2019 குறள் மலை விழா

25.02.2019 குறள் மலை விழா…வி ஜி சந்தோசாம் அவர்களுக்கு குறள் மலைச் செம்மல்
விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
குறள் மலைச் சங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய திருக்குறள்
கல்வெட்டுகள் கருத்தரங்கம். கருத்தரங்கம் நூல் வெளியீட்டு விழா, விருது
வழங்கும் விழா, குறுந்தகடு வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாகக்
கொண்டாடப்பட்டது. கலந்துகொண்டு சிறப்புச் சேர்த்த அனைவருக்கும் நன்றி.