கிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா

கிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா நாள் : 27.02.2018

குறள் மலையைச் சிறப்பித்த கோவை கிருஷ்ணம்மாள் இயக்குனர் முதல்வர்
தமிழ்த்துறைத் தலைவர் ஆகியோருக்கு நன்றி…
விழாவில் திருக்குறள் பேச்சுப் போட்டிகளிலும், தமிழ்க்கவிதைப் போட்டிகளிலும்
வெற்றி பெற்ற மாணவியருக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.