பன்னாட்டுக் கருத்தரங்கம் 2019

குறள் மலைச் சங்கம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம் 2019
நாள் : 22.02.2019

எஸ்எஸ்எம் கல்விக்குழுமம், விஐடி பல்கலைக் கழகத்தின் தமிழியக்கம்
அமெரிக்காவின் வேதா நிறுவனம் ஆகியவற்றோடு இணைந்து குறள் மலைச் சங்கம் நடத்திய
பன்னாட்டுக் கருத்தரங்கம். விஐடி பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் விஸ்வனாதன்
மற்றும் நாஸா வின்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி மேத்யூ ஒட்டிவ்யானி கலந்து கொண்டு
விழாவச் சிறப்பித்தனர்.
நாள் : 22.02.2019