விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவில் கலைமாமணி விஜி சந்தோசம்
அண்ணாச்சி அவர்களுக்கு குறள் மலை சங்கத்தின் சார்பாக குறள் ஆடை அணிவித்து
சிறப்பு செய்த தருணம்.