யுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின். 666
அருமை நண்பர் ஆறுமுகம் பரசுராமன் ( மேனாள் யுனெஸ்கோ இயக்குனர் ) அவர்களுடன்
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் நாம்…
யுனெஸ்கோ வில் இத்திட்டம் பற்றி விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று
உறுதியளித்தார். 2020 ல் நடைபெறும் யுனெஸ்கோ மாநாட்டில் இது முக்கிய அங்கமாக
இருககும் என்றும் கூறினர்.
குறள் மலைச் சங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும்
திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கில் கலந்துகொள்ள அழைப்பிதழ்
வழங்கப்பட்டது.
நமது இலண்டன் நண்பர் புது யுகன் அவர்களின் “கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை”
நூல் வழங்கப்பட்டது.
Our prestigious friend Mr. Armoogam Parsuramen..The former Director of
UNESCO. He promised that the Kural Malai will taken to UNESCO very soon.
We discussed about Kural Malai.He gave us more confidence and talk about
the Kural Malai Which is the world’s nowadays essential.
The meeting held on 18.02.2019 Monday