வடலூர் குறள்மலை விழா

மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் தலைமையேற்று நடத்திய “வடலூர் குறள்மலை விழா”

நாள் : 14.07.2018
இடம் :  பொள்ளாச்சி மகாலிங்கம் அரங்கம் ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் வடலூர்
நன்றி : சங்கர் வானவராயர் தலைவர் சுத்தசன்மார்க்க நிலையம்
கல்லூரியின் தாளாளர் டாக்டர்.இரா.செல்வராஜ் அவர்கள்
திரு.இராஜா வெங்கடேஷ் செயலாளர்
திருமதி.இலதா இராஜா வெங்கடேஷ் நிர்வாக அலுவலர்
திரு.சாம் அவர்கள் பிரான்ஸ், திரு விஜி சந்தோசம் அவர்கள்,

திரு.எம்.எஸ்.மதிவாணன் அவர்கள், சிந்தனைக்கவிஞர் திரு.கவிதாசன்
அவர்கள்.
மேலும் விழாவைச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி