குறள்மலை விழா

      No Comments on குறள்மலை விழா

14.07.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: OPR கல்லூரி, சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர்
அனைவரும் வருக!!!

 
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாக மலையிலே
கல்வெட்டிலே பதிக்க குறள்மலைச் சங்கம் பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு
வருவது தாங்கள் அறிந்ததே. திருக்குறளுக்கு முதல் வகுப்பெடுத்த வள்ளலார்
நினைவிடமான சன்மார்க்க சங்கம் வடலூரில் தற்போது முப்பெரும் விழா 14.07.2018
அன்று நடைபெற உள்ளது. இதில் யுனெஸ்கோவின் மேனாள் இயக்குநர் உள்பட பல
தமிழ்ச் சான்றோர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தாங்களும் இவ்விழாவில்
கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.