உருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்

23-01-2018
அன்று முற்பகல்ஆசியவியல் நிறுவனத்தில்  மிகச்சிறப்பாகநடைப்பெற்ற  உருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல் எனும் தலைப்பிலமைந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உருசிய (Russia) நாட்டைச் சார்ந்த ஏழு தமிழறிஞர்கள்,
மூத்த தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர்டு பியான்ஸ்கி (Prof.Alexander
Dubyanskiy) அவர்களின் தலைமையில் பங்கேற்று அழகிய  தமிழில்  உரையாற்றினர்.