திருவள்ளுவர் மணிமண்டபம்

பெரம்பலூர், சிறுகளத்தூரில் ஓவியர் திரு.முத்துக்குமரன் அவர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் மணிமண்டபம்… திரு.குறளடியான், திரு.செந்தமிழ் வேந்தன் ஆகியோருடன் நாம்.
நாள் : 17.12.2017