குறள்மலைச் சங்கத்தின் முப்பெரும் விழா

1.குறள்மலைச் சங்கத்தின் 18 ஆவது ஆண்டு தொடக்கவிழா
2.குறள்மலைச் சங்கத்தின் விருது வழங்கும் விழா
3.செயங்கொண்டசோழபுரம் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் இயற்றி பாடிய ”வள்ளுவப்பொருளே வாழி” ஒலிப்பேழை வெளியீட்டு விழா